இந்திய பெண் ஒருவர் கொலை வழக்கில் துப்பு கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என ஆஸ்திரேலிய போலீஸ் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சிட்னியில் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேற்கே உள்ளது வெஸ்ட் ஹாக்ஸ்டான் பகுதியாகும். இங்கு கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரியில் புதர் மண்டிக் கிடந்த காட்டு பகுதியில் முகம் மற்றும் உடல் முழுவதும் பலத்த தீக்காயங்களுடன் ஒரு பெண் மீட்கப்பட்டார்.
Australian police announced reward for info about the Indian nurse case.
#MonikaChetty
#Australia